புதிதாக 28 பேருக்கு கொரோனா

புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது;

Update: 2021-11-08 20:18 GMT
திருச்சி
திருச்சியில் நேற்று புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிக்சையில் இருந்த 41 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 388 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்