தர்மபுரி மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று

தர்மபுரி மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

Update: 2021-11-08 15:53 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது 169 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 276 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 28,551 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்