திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் குறித்து புகார் தெரிவிக்க எண்கள்
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.;
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.,
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1077, 044- 27664177, 044 -27666746
திருவள்ளூர் மாவட்ட உதவி மையம் எண்கள்-18005997626
வாட்அப் எண்- 98403 27626
94443 17862 எண்ணுக்கு வாட்அப் மூலமாக புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.