பழுதடைந்த ரோடு

கோபி மார்க்கெட் வீதி முதல் வாய்க்கால் வீதி வரை ரோடு ஒன்று செல்கிறது. இந்த ரோட்டில் 4 ரோடுகள் சந்திக்கும் இடம் உள்ளது. இதில் ரோட்டின் குறுக்கே குழி தோண்டப்பட்டு அது சரியாக மூடப்படாமல் உள்ளது.

Update: 2021-11-07 21:10 GMT
கோபி மார்க்கெட் வீதி முதல் வாய்க்கால் வீதி வரை ரோடு ஒன்று செல்கிறது. இந்த ரோட்டில் 4 ரோடுகள் சந்திக்கும் இடம் உள்ளது. இதில் ரோட்டின் குறுக்கே குழி தோண்டப்பட்டு அது சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். 

மேலும் செய்திகள்