கோவை
கோவை மாநகர போலீசில் பணியாற்றும் போலீசாருக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் 2-வது புத்தாக்க பயிற்சி நேற்று கோவை மாநகர கமிஷனர் அலுவலகத் தில் நடந்தது.
இதில் கோவையில் உள்ள 1,497 போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன.