வீதிக்கு வரும் கழிவுநீர்
பவானி தாலுகா வைரமங்கலம் ஊராட்சி குட்டிப்பாளையம் காலனி இந்திரா நகர் பகுதியில் உள்ள சாக்கடை சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் சாக்கடை கழிவு நீர் வீதியில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பவானி தாலுகா வைரமங்கலம் ஊராட்சி குட்டிப்பாளையம் காலனி இந்திரா நகர் பகுதியில் உள்ள சாக்கடை சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் சாக்கடை கழிவு நீர் வீதியில் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே சாக்கடையை சுத்தம் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனசேகரன், குட்டிப்பாளையம் காலனி.