புதுச்சேரி:நாட்டு பட்டாசு வெடித்து தந்தை- மகன் உயிரிழப்பு
நாட்டு பட்டாசு வெடித்ததில் தந்தை-மகன் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி ,
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோட்டக்குப்பத்தில் நாட்டு பட்டாசு வெடித்து தந்தை , 7 வயது சிறுவன் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் நாட்டு பட்டாசுகளை எடுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தபோது பட்டாசுகள் வெடித்ததில் வாகனம் வெடித்து இருவரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.