மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது

Update: 2021-11-03 19:57 GMT
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையை அடுத்த முத்துராயன்கொட்டாய் பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் கர்நாடகா மது விற்ற அப்பகுதியை சேர்ந்த சின்னபுலிகான் (32), சுப்பிரமணி (33) ஆகிய இருவரையும் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து 40 மதுபான பாக்கெட்டுகளையும், ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.
====

மேலும் செய்திகள்