வாகனம் தயார் செய்யும் பணி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி உற்சவ ஊர்வலம் நடைபெறும் வாகனம் தயார் செய்யும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.