மலையை சூழ்ந்த கருமேகங்கள்
திருவண்ணாமலையில் நேற்று பகலில் மழை வருவது போன்று கருமேகங்கள் நிறைந்து காணப்பட்டன. அப்போது பச்சைபசேலென்று காணப்படும் அண்ணாமலையார் மலையை கருமேகங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.;
திருவண்ணாமலையில் நேற்று பகலில் மழை வருவது போன்று கருமேகங்கள் நிறைந்து காணப்பட்டன. அப்போது பச்சைபசேலென்று காணப்படும் அண்ணாமலையார் மலையை கருமேகங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.