கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2021-11-03 13:46 GMT
ஆர்.எஸ்.மங்கலம், 
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஏ.ஆர்.மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியாகு (வயது60). இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏ.ஆர்.மங்கலம் விலக்கில் அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த  அவர்  சிகிச் சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியாகுபரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ். மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிவு செய்து கார் ஓட்டி வந்த பெங்களூரை சேர்ந்த விவாக்மணி (39) என்பவரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்