3 பேருக்கு கொரோனா

3 பேருக்கு கொரோனா

Update: 2021-11-03 11:10 GMT
தாராபுரம் அரசு மருத்துவமனை சுகாதார துறையினர் அலங்கியம், பொன்னாபுரம் பகுதியில் 250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் நேற்று 3 பேருக்கு  கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது. மேலும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை செய்யும் முயற்சியில் சுகாதார துறையினர் ஈடுபட்டு கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களையும் அவரது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தியுள்ளனர்

மேலும் செய்திகள்