மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு
கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் இறந்த தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்தனர்.
விருதுநகர்,
கல்லறை திருநாளான நேற்று விருதுநகரில் கிறிஸ்தவர்கள் இறந்த தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து கல்லறைகளை சுத்தம் செய்து மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு நடத்தினர்.