நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 145 பேரை போலீசார் கைது செய்தனர்

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 145 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-11-02 14:56 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 145 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1,438 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்