சாத்தான்குளம் அருகே செட்டிகுளம் பஞ்சாயத்து பள்ளங்கிணறு கிராமத்தில் இறந்தவருக்கு இறுதிச்சடங்கு செய்ய பாதை வசதி இல்லாததால் உடலை குளத்து தண்ணீரில் அபாயநிலையில் சுமந்து செல்கின்றனர்
சாத்தான்குளம் அருகே செட்டிகுளம் பஞ்சாயத்து பள்ளங்கிணறு கிராமத்தில் இறந்தவருக்கு இறுதிச்சடங்கு செய்ய மயானத்துக்கு பாதை வசதி இல்லாததால் உடலை குளத்து தண்ணீரில் அபாயநிலையில் சுமந்து செல்கின்றனர்
சாத்தான்குளம் அருகே செட்டிகுளம் பஞ்சாயத்து பள்ளங்கிணறு கிராமத்தில் இறந்தவருக்கு இறுதிச்சடங்கு செய்ய மயானத்துக்கு பாதை வசதி இல்லாததால் உடலை குளத்து தண்ணீரில் அபாயநிலையில் சுமந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. மயானத்துக்கு நிரந்தர பாதை அமைத்து தரவேண்டும் என அக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.