திருச்சி தென்னூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று 1 முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட தொடங்கின. அதையொட்டி, பள்ளி முன்பு கற்பூரம் ஏற்றி தீபம் காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து பள்ளி வாசலில் ஆசிரியர்கள், மாணவர்களால் 108 தேங்காய் உடைக்கப்பட்ட போது எடுத்த படம்.