தூத்துக்குடியில் நேற்று 17 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியரை ஆசிரியைகள் பன்னீர் தெளித்தும் இனிப்பு வழங்கியும் வரவேற்றனர்
தூத்துக்குடியில் நேற்று 17 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியரை ஆசிரியைகள் பன்னீர் தெளித்தும் இனிப்பு வழங்கியும் வரவேற்றனர்;
17 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வரவேற்பு
தூத்துக்குடியில் நேற்று 17 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியரை ஆசிரியைகள் பன்னீர் தெளித்தும் இனிப்பு வழங்கியும் வரவேற்றனர். மேலும் பல பள்ளிகளில் பேண்டு வாத்தியம் மழங்கவும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.