வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

மதுரை அருகே வீடு புகுந்து நகை பணம் திருடப்பட்டது.

Update: 2021-10-31 18:33 GMT
மதுரை,

மதுரை புதுவிளாங்குடி கணபதிநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயபிரகாஷ் (வயது 40). சம்பவத்தன்று இவர் வெளியே சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வ

மேலும் செய்திகள்