கஞ்சா வைத்திருந்தவர் கைது

சேடப்பட்டி போலீசார் ரோந்து சென்ற போது கஞ்சா வைத்திருந்தவரை கைது செய்தனர்.

Update: 2021-10-31 18:27 GMT
பேரையூர்,

 சேடப்பட்டி போலீசார் மங்கள்ரேவ் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அல்லிகுண்டத்தை சேர்ந்த பாலு (வயது 46) என்பவர் விற்பனை செய்வதற்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்த போது, ரோந்து சென்ற போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
---------

மேலும் செய்திகள்