விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
திண்டுக்கல்லில் தீயணைப்புத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் வெள்ளைவிநாயகர் கோவில் அருகே தீயணைப்பு நிலையம் சார்பில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.