பள்ளிக்கூடம் அருகில் குப்பை

நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் நடுநிலைப்பள்ளி அருகே நீண்ட நாட்களாக குப்பை அள்ளப்படாமல் உள்ளது.

Update: 2021-10-30 20:27 GMT
நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் நடுநிலைப்பள்ளி அருகே நீண்ட நாட்களாக குப்பை அள்ளப்படாமல் உள்ளது. குப்பைகள் தொட்டியில் இருந்து சிதறிக்கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. எனவே பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி பேரூராட்சி அதிகாரிகள் உடனே குப்பையை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்