மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீராம் உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த ரூ.42 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன