மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி

மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-29 07:11 GMT
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்