சிறப்பு அலங்காரத்தில் பைரவர்

சிறப்பு அலங்காரத்தில் பைரவர்

Update: 2021-10-28 20:29 GMT
மதுரை
ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி மதுரை தெற்கு மாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மேலும் செய்திகள்