இடி, மின்னலுடன் கனமழை

இளையான்குடியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

Update: 2021-10-28 17:27 GMT
இளையான்குடி,
இளையான்குடியில்  இடி மின்னலுடன் கன மழை பெய்து வெள்ளக்காடாக மாறியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இளையான்குடி நகர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து சிறிய மழை பெய்தாலும், இடி இடித்தால் மின்சாரம் துண்டிக்கப் படுவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்