அரியலூரில் 8 பேருக்கு கொரோனா

அரியலூரில் 8 பருக்கு கொரோனா தொற்று உறுதியானது

Update: 2021-10-27 19:11 GMT
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் 8 பேர் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போதைய நிலவரப்படி அரியலூர் மாவட்டத்தில் 35 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நேற்று 1,110 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் செய்திகள்