மதுரை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை மாற்றுத்திறனாளிகளுக்கும் சம அளவு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காணலாம்.