நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது போலீசில் புகார்

நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது தி.மு.க.வினர் போலீசில் புகார் அளித்தனர்

Update: 2021-10-26 19:23 GMT
பொன்னமராவதி
 நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி மேலைச்சிவபுரி முத்துராமன் என்பவர் கூட்டம் ஒன்றில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொன்னமராவதி போலீ்ஸ் நிலையத்தில் திருமயம் தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் ஆலவயல் முரளி சுப்பையா தலைமையில் நகர செயலாளர் அழகப்பன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா மற்றும் சமூக வலைதளப் பிரிவை சேர்ந்தவர்கள் புகார் மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்