தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடந்தது
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமையில் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.