பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பணம் வைத்து சூதாடிய வேலாயுதம் (வயது 50), சுரேஷ் (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பணத்தை போலீசார் பரிமுதல் செய்தனர்.