தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி
தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி நடந்தது
தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி
தூத்துக்குடி தருவைமைதானம் அருகே நேற்று நடந்த மினி மாரத்தான் போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்த போது எடுத்த படம். இதில் நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் பங்கேற்று ஓடினர்.