உப்பிலியபுரம், அக்.24-
உப்பிலியபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. கொல்லிமலையில் இருந்து அய்யாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதுட்டுமின்றி காட்டாற்றிலும் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இந்த தண்ணீர் வயல்களிலும் புகுந்தது. இதனால் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.