19 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்

Update: 2021-10-20 19:24 GMT
கருர்
 கரூர் மாவட்டத்தில் புதிதாக 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 17 பேர் குணமடைந்ததால் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி 143 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்