விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்;

Update: 2021-10-20 18:35 GMT
விருதுநகர்
விபத்து மற்றும் அவசர சிகிச்சை தினத்தை முன்னிட்டு விருதுநகரில் அரசு தலைமை மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நர்சுகள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றபோது எடுத்தபடம்.

மேலும் செய்திகள்