அன்னாபிஷேகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.

Update: 2021-10-20 16:25 GMT
கிருஷ்ணக்கிரி:
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று கிருஷ்ணகிரி மலையடிவாரம் கவிஸ்வரர், ஓசூர் கும்பார தெருவில் உள்ள கும்பேஸ்வரர், ஓசூர் ராம்நகர் சோமேஸ்வரர் ஆகியோர் அன்னாபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தபோது எடுத்தபடம்.

மேலும் செய்திகள்