திம்பம் மலைப்பாதையில் திடீர் அருவி

திம்பம் மலைப்பாதையில் திடீர் அருவி தோன்றிது.

Update: 2021-10-20 15:43 GMT
சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பகுதியிலும், வனப்பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் மலை பள்ளங்கள் வழியாக மழை நீர் பெருக்கெடுத்து கீழ் நோக்கி பாய்ந்து வந்தது. இதன்காரணமாக திம்பம் மலைப்பாதையின் 27-வது கொண்டை ஊசி வளைவில் உருவான திடீர் அருவியை படத்தில் காணலாம். 

மேலும் செய்திகள்