மதுபான கடைகள் இன்று மூடல்

மீலாதுநபியையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் இன்று மதுபானக்கடைகள் மூடப்படுகிறது.;

Update: 2021-10-18 19:16 GMT
விருதுநகர், 
மீலாது நபியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்து மதுபான கடைகளும், அவற்றுடன் இணைந்த மதுபான கூடங்களும், தனியார் மதுபான விற்பனை ஸ்தலங்களும் மூடப்படும் என கலெக்டர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். 
இதனை மீறி திறக்கப்படும் டாஸ்மாக் கடை பணியாளர்கள் மீதும், தனியார் மதுபான விற்பனைஸ்தல உரிைமதாரர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்