தூத்துக்குடியில் போலீசார் இடமாறுதல் கலந்தாய்வு கூட்டம்
தூத்துக்குடியில் போலீசார் இடமாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை போலீசாரை, தாலுகா போலீசாராக பணி மாறுதல் செய்வதற்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.