கட்டபொம்மன் சிலைக்கு வைகோ மரியாதை

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2021-10-16 12:32 GMT
கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்