பச்சை கடலில் பாய்ந்து செல்லும் படகு

பச்சை கடலில் பாய்ந்து செல்லும் படகு

Update: 2021-10-15 18:33 GMT
ராமேசுவரம்
பாம்பன் கடல் பகுதியில் மீண்டும் கடல்நீர் பாசிகள் படர்ந்து பச்சை நிறமாக காட்சி அளித்து வருகின்றது. பச்சை நிறமாக காட்சி அளித்து வரும் கடலில் நாட்டுப்படகு ஒன்று மீன்பிடிக்க செல்வதையும் படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்