உடன்குடி பகுதியில் தசரா திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது
உடன்குடி பகுதியில் தசரா திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது
உடன்குடி வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தாண்டவன்காடு பகுதியில் சிவன், பார்வதி சுவாமிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு இருந்தது. இதேபோல அம்மன் சிலைகளும், சிவலிங்கம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளது. காட்டு பகுதி மலையில் இருந்த சுவாமிகள் வெளிவருவது போல அமைக்கப்பட்டிருந்தது.