தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஆதரவற்ற விதவை பெண்ணுக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதரவற்ற விதை பெண் ஒருவருக்கு பணி நியமன ஆணையை கலெக்டரே செந்தில்ராஜ் வழங்கினார்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதரவற்ற விதவை பெண் ஒருவருக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பணி நியமன ஆணையை வழங்கினார்.