புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

Update: 2021-10-10 20:53 GMT
நெல்லை:
மேலப்பாளையம் போலீசார் மேலப்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாதுஷா (வயது 32), காஜா நிஜாமுதீன் (45) ஆகிய 2 பேரும் தங்களது கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, 18 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்