விஷம் குடித்து பெண் தற்கொலை
திண்டுக்கல் அருகே பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல்:
இதனால் மனமுடைந்த அவர் கடந்த 7-ந்தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாஸ்மின் பானு நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.