சிறப்பு அலங்காரத்தில் திருவேங்கடமுடையான்

சிறப்பு அலங்காரத்தில் திருவேங்கடமுடையான்;

Update: 2021-10-09 18:57 GMT
காரைக்குடி 
புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையொட்டி காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருவேங்கடமுடையான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்