மனோன்மணி அலங்காரம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று பராசக்தி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்ற போது எடுத்த படம்.;
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று பராசக்தி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்ற போது எடுத்த படம்.