பெண்ணிடம் தகராறு; மகன் கைது

பெண்ணிடம் தகராறுமகன் கைது

Update: 2021-10-08 22:07 GMT
நெல்லை:
நெல்லை கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதி அழகுமுத்து நகரை சேர்ந்தவர் பேச்சி மகன் லட்சுமணன் (வயது 34). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது தாயார் பாலம்மாளிடம் (50) சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்கு பதிவு செய்து, லட்சுமணனை நேற்று கைது செய்தார்.

மேலும் செய்திகள்