காயல்பட்டினம் ரெயில்வே கேட் பராமரிப்பு பணி 10 மணி நேரம் போக்குவரத்து பாதி்ப்பு

காயல்பட்டினம் ரெயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக நேற்று அந்த புகுதியில் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Update: 2021-10-08 10:27 GMT
காயல்பட்டினம் ரெயில்வே கேட் பராமரிப்பு பணி நேற்று நடந்தது. இதனால் ஆறுமுகநேரியில் இருந்து காயல்பட்டினம் மற்றும் அந்த பகுதியிலுள்ள ஊர்களுக்கு வாகன போக்குவரத்து முற்றிலும்பாதிக்கப்பட்டது. இந்த பகுதிக்கு செல்ல வேண்டிய வாகனஙகள் அனைத்தும் மாற்று வழியில் சுற்றி சென்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய பராமரிப்பு பணி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. அதன் பிறகு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்