குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Update: 2021-10-08 10:21 GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக திருவிழாவின் முக்கிய நாட்களில் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வந்து விடாதவாறு நுழைவு வாயிலில் போலீசார் அறிவிப்பு பலகையுடன் கூடிய  தடுப்பு வைத்து தடை செய்துள்ளனர். சாதாராண நாட்களில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறி்ப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்