மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது

மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது

Update: 2021-10-07 21:54 GMT
ராதாபுரம்:
ராதாபுரம் பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி, டாஸ்மாக் மதுக்கடைகள் இன்றும், நாளையும் மூடப்படுகிறது. இந்த நிலையில் மதுக்கடையில் அதிகளவு மதுபாட்டில்கள் வாங்கி சென்றதாக, அய்யப்பன் (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுெதாடர்பாக ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்